இளம் வீரர்களுக்கு தலா 40 லட்சத்தை ஊக்கத்தொகையாக பிசிசிஐ அறிவித்துள்ளது

u 19 உலக கோப்பை -ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம்.
பத்தொன்பது வயதிற்கு உட்பட்ட உலக கிரிகெட் போட்டியீல் இந்திய இளம் வீரர்கள் ஐந்தாவது
முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.இங்கிலாந்தைவீழ்த்திய இந்திய
இளம் வீரர்களுக்கு தலா 40 லட்சத்தை ஊக்கத்தொகையாக பிசிசிஐ அறிவித்துள்ளது.மற்ற பணிசார்
அங்கத்தினர்களுக்கு தலா 25லட்சம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
Tags :