கோவில்பட்டியில்தமிழக வெற்றி கழகத்தின் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட முதல் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

by Admin / 12-02-2024 10:49:20am
கோவில்பட்டியில்தமிழக வெற்றி கழகத்தின் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட முதல் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

தமிழக வெற்றி கழகத்தின் கோவில்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட முதல் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்தமிழக வெற்றி கழகத்தின் கோவில்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட முதல் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் சுமன்   தலைமையில் கதிரேசன் கோவில் சாலையில் அமைந்துள்ள சொர்ணமலை மஹாலில் வைத்து நடைபெற்றது.

இக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சி பற்றியும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், 2026 தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர செயலாளர் சுரேஷ், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சத்யா, தூத்துக்குடி மாவட்ட இணை செயலாளர் செண்பகராஜ், தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி செல்வி, மற்றும் கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட அனைத்து அணி நிர்வாகிகளும் வார்டு உறுப்பினர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

கோவில்பட்டியில்தமிழக வெற்றி கழகத்தின் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட முதல் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
 
Tags :

Share via