கோயில் சொத்துகள் மீட்பு அமைச்சர் சேகர் பாபு

by Staff / 11-11-2022 12:07:02pm
கோயில் சொத்துகள் மீட்பு அமைச்சர் சேகர் பாபு

இன்று செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர் பாபு  அப்போது அவர், தமிழகம் முழுவதும் இதுவரை ரூ. 3,700 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறு கோவில்களை புனரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாவும் பேட்டியில் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo