முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது-ஆளுநர் ஆர்.என்.ரவி.

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆர்.என்.ரவி முருக பக்தர்கள் மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இது அரசியல் அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக உள்ளது. இந்து முன்னணி அமைப்பினருக்கு நன்றி" என்று தெரிவித்தார்.
Tags : முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது-ஆளுநர் ஆர்.என்.ரவி.