சாலையில் சென்ற டிரக் மீது பாய்ந்த மின்னல் பதபதைக்க வைக்கும் காட்சிகள்

by Editor / 07-07-2022 03:06:17pm
சாலையில் சென்ற டிரக் மீது பாய்ந்த மின்னல் பதபதைக்க வைக்கும் காட்சிகள்

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ட்ரக் மீது மின்னல் தாக்கும் காட்சி வெளியாகி உள்ளன. ஜெயின் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த போது சாலையில் சென்ற ட்ரக் மீது திடீரென மின்னல் பாய்ந்து இந்த காட்சியை பின்தொடர்ந்து காரில் சென்ற பெண் படம்பிடித்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது மின்னல் தாக்கியதில் வாகனம் சேதம் அடைந்தது.

 

Tags :

Share via