மதுரை கிளாமர் காளி கொலை வழக்கில் 5 பேர் கைது
மதுரை தனக்கன்குளம் அருகே திமுக முன்னாள் மண்டல தலைவர் வீ.கே.குருசாமியின் சகோதரி மகனான கிளாமர் காளி (எ) காளிஸ்வரன் கடந்த 22 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது - காவல்துறையினர் தீவிர விசாரணை.நேற்று முன்தினம் சுள்ளான்பாண்டி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரண்டர் ஆன நிலையில் கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை கைது செய்தது தனிப்படை. திமுக பிரமுகர் உறவினர் கொலையில் தொடர்புடைய நபருக்கு வாரன்ட் பிறபித்தபோது, அவரை கைது செய்ய தவறிய மதுரை கூடல்புதூர் காவல் ஆய்வாளர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Tags : மதுரை கிளாமர் காளி கொலை வழக்கில் 5 பேர் கைது



















