குஷ்பு அர்த்தம் புரியாமல் பேசியிருப்பார் - வானதி சீனிவாசன்

by Staff / 14-03-2024 05:42:47pm
குஷ்பு அர்த்தம் புரியாமல் பேசியிருப்பார் - வானதி சீனிவாசன்

மகளிர் உரிமைத் தொகையை பாஜக நிர்வாகி குஷ்பு பிச்சை என்று விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுகவை சேர்ந்தவர்களும் பொதுமக்களும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன், குஷ்பு தமிழ் பேசுவதே பெரிய விஷயம். வேறு மொழி பேசக் கூடியவர் என்பதால், வார்த்தைக்கான அர்த்தம் புரியாமல் பேசியிருப்பார். அதனால், அவரது வார்த்தையில் குறை சொல்ல ஒன்றும் இல்லை எனத் தெரிவித்தார்.

 

Tags :

Share via
Logo