பொது ஒழுங்கை சீர்குலைக்கும் ஆடைகளுக்கு தடை விதிப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

by Editor / 07-02-2022 08:11:26am
பொது ஒழுங்கை சீர்குலைக்கும் ஆடைகளுக்கு தடை விதிப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகா கல்விச் சட்டம் -1983 இன் 133 (2)  ஒரே மாதிரியான ஆடைகளை கட்டாயமாக அணிய வேண்டும் என்று கூறுகிறது. தனியார் பள்ளி நிர்வாகம் தங்களுக்கு விருப்பமான சீருடையை தேர்வு செய்து கொள்ளலாம், என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்வாகக் குழு சீருடையைத் தேர்வு செய்யாத பட்சத்தில், சமத்துவம், ஒருமைப்பாடு, பொதுச் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் ஆடைகளை அணியக் கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
 

 

Tags : பொது ஒழுங்கை சீர்குலைக்கும் ஆடைகளுக்கு தடை

Share via

More stories

Logo