தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது..அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

by Editor / 16-12-2021 06:36:58pm
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது..அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

தருமபுரி தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், கடத்தூர், மொரப்பூர் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம்களுக்கு மாவட்ட அதிகாரிகளுடன் சென்று சிறப்பு மக்கள் குறைதீர்க்கும்  முகாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி:.உதயநிதி அமைச்சர் ஆவதற்கு நானும் வரவேற்க்கிறேன் அவரால் பல நல்ல திட்டங்கள் பொது மக்களுக்கு எளிதில் கிடைக்கும்..அண்ணாமலை ஐ.பி.எஸ் இளம் வயதிலே தன்னுடைய பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார் என்றால் உள்நோக்கம் இல்லாமல் இருக்குமா..தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது..

 

Tags :

Share via

More stories