மாணவ, மாணவிகள் பேருந்தில் பயணம் மோட்டார் வாகன ஆய்வாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

by Editor / 16-12-2021 06:39:58pm
மாணவ, மாணவிகள் பேருந்தில் பயணம் மோட்டார் வாகன ஆய்வாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த இறையூரில் உள்ள அரசு உதவி பெரும் தனியார் மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்தில் பயணம் செய்யும் போது படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்லாமல் இருக்க பேருந்து நிறுத்தத்தில் விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சிறிது தூரம் தள்ளி நின்றதால் பேருந்து ஓட்டுநரை எச்சரித்தார்.

 

Tags :

Share via

More stories