ராமர் கோவிலில் இருந்து வெள்ளி நாணயம் வெளியீடு

by Staff / 14-04-2024 03:11:54pm
ராமர் கோவிலில் இருந்து வெள்ளி நாணயம் வெளியீடு

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ராமர் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. சமீபத்தில், 50 கிராம் எடையுள்ள வெள்ளி நாணயங்களை ஒன்றிய அரசு பொதுமக்களுக்கு விற்பனைக்கு வெளியிட்டது. தூய வெள்ளியால் ஆன ஒரு நாணயத்தின் விலை ரூ.5,860 ஆகும். இதை வாங்க விரும்புவோர் www.indiagovtmint.in என்ற இணையதளத்தில் இருந்து ஆன்லைனில் வாங்கலாம். இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் ராமரின் சிலையும், மறுபுறம் ராமர் கோவிலும் பொறிக்கப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via

More stories