பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்து-தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்

by Admin / 17-09-2024 12:57:09pm
பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்து-தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்

எக்ஸ் தளத்தில்பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னதமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  வரும் வருடங்களில் நீடித்த ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

 

Tags :

Share via