ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன், பேத்தி எதிரே வந்த டேங்கர் லாரி மோதி பலி.

by Editor / 17-09-2024 01:25:22pm
ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன், பேத்தி எதிரே வந்த டேங்கர் லாரி மோதி பலி.

நெல்லை தச்சநல்லூர் அடுத்த  வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன், பேத்தி எதிரே வந்த டேங்கர் லாரி மோதி பலி.
லாரியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் பைக்கில் சென்ற 4 பேரும் உயிரிழந்தனர்.தச்சநல்லூர் வடக்கு புறவழிச் சாலையில் இருசக்கர வாகனமும் டேங்கர் லாரியும் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.தற்பொழுது உயிரிழந்தவர்கள் யார் என்பது தெரிய வந்திருக்கின்றன எதிரே வந்த இருசக்கர வாகனம் ஏற்பட்டிருக்கிறது அவர்கள் நான்கு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் என்பது வந்து போலீசாரிடம் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.ஆனால் யார் எந்த ஊர்க்காரர்கள் என்ற விவரத்தை வந்து போலீசார் விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள் தற்போது அந்த உடல் நான்கு பேர் உடல் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

 

Tags : ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன், பேத்தி எதிரே வந்த டேங்கர் லாரி மோதி பலி.

Share via
Logo