அமெரிக்கா போரை விரும்புவது என்றால்............சீன தூதரகம் இது குறித்து தன் எக்ஸ் வலைதள பக்கத்தில் .

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு பனிப்போர் உருவாகி இருக்கும் சூழலில் அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் இது குறித்து தன் எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா போரை விரும்புவது என்றால் அது வரிக்கான போராக இருந்தாலும் வர்த்தக போராக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி நாங்கள் இறுதிவரை போராட தயாராக இருக்கிறோம் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளது.
. மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவும் சீனாவும் தொடர்ந்து மோதல் போக்கிலே உள்ளது என்பதை இது தெரிவிக்கின்றது .கடந்த மாதம் சீன இறக்குமதிகள் மீதுஅமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்தது குறிப்பிடத்தக்கது. ஆசிய சந்தை இதன் காரணமாக உயர்ந்து சீனாவிற்கு பெரும் பொருளாதார இழப்புகளை உருவாக்கின என்பது குறிப்பிடத்தக்கது..
Tags :