உக்ரேன் கார்கிவில் தனியார் விமான நிலையத்தின் ரஷ்யப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 10 விமானங்கள்சேதமடைந்தன

by Staff / 05-06-2022 01:05:17pm
உக்ரேன் கார்கிவில் தனியார் விமான நிலையத்தின் ரஷ்யப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 10 விமானங்கள்சேதமடைந்தன

உக்ரைன் கார்கில் தனியார் விமான நிலையத்தில் ரஷ்யப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 10 விமானங்கள் சேதமடைந்தன ஏவுகணை தாக்குதலில் கொட்டகை மட்டும் அதில் இருந்த பெரிய விமானம் எரிந்து தீக்கிரையான சுற்றுலா விளையாட்டு உள்ளிட்ட தனிப்பட்ட பயணுகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்கள் தீக்கிரையாகின தாக்குதல் உயிர் சேதம் ஏற்படவில்லை என கூறப்படும் நிலையில் சுக்குநூறாக கிடக்கும் விமான பாகங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றன.

Tags :

Share via

More stories