சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1760 ரூபாய் உயர்வு.

by Admin / 21-05-2025 08:31:31pm
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1760 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1760 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 220 ரூபாய் அதிகரித்து 8,930க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம்71 ஆயிரத்து 440ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 111.00 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

 

Tags :

Share via