உக்ரேனின் அண்டை நாடுகளில் இருந்து டெல்லி வரும் தமிழக மாணவர்களை அழைத்து வர நிதி ஒதுக்கீடு.
டெல்லி வந்தடையும் மாணவர்களை விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ₹2 கோடி ஒதுக்கீடு. மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல் மற்றும் சிறப்பு குழுவுக்கான பயணச் செலவுக்கு ₹1.50 கோடி ஒதுக்கீடு. - தமிழக அரசு
Tags : தமிழக மாணவர்களை அழைத்து வர நிதி ஒதுக்கீடு.