லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி -சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- முடிவுகள் அறிவிக்கப் படவில்லை.

: லக்னோ ஏகனா அடல் பிகாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும்சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடிய லக்னோ அணி 19.2 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், மழை வந்ததன் காரணமாக ஆட்டம் ரத்து: செய்யப்பட்டு முழுமையாக ஆட்டம் நிறைவு பெறாத காரணத்தினால் முடிவுகள் அறிவிக்கப் படவில்லை
Tags :