ஆளுநர் திடீர் டெல்லி பயணம்..

by Staff / 19-10-2023 01:17:13pm
ஆளுநர் திடீர் டெல்லி பயணம்..

ஆளுநர் ஆர். என். ரவி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து தமிழக ஆளுநர் இன்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via