ஈரோட்டில் மது விற்பனை 3 பேர் கைது

by Staff / 25-10-2023 12:38:30pm
ஈரோட்டில் மது விற்பனை 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் சட்டவிரோத மது விற்பனை தடுக்க மதுவிலக்கு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஈரோடு அடுத்த நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் மது விற்பனை ஈடுபட்ட அஜித் என்பவரை கைது செய்தனர் மேலும் ஹாசனூர் பகுதியில் மதுவிற்ற சக்தி மற்றும் நித்திஷ் ஆகிய இருவரின் கைது செய்தனர் இவர்கள் மூணு பேரிடம் இருந்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர் ஈரோடு மதுவிலக்கு போலீசார்.

 

Tags :

Share via

More stories