காதலியின் கை விரலைகளை வெட்டிய காதலன்

by Staff / 15-03-2024 12:02:10pm
காதலியின் கை விரலைகளை வெட்டிய காதலன்

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கிஷோரி என்ற இளம்பெண் ரிங்கு என்ற பையனை காதலித்துள்ளார். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததும் கிஷோரிக்கு  வேறொரு பையனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், வயலுக்கு சென்ற காதலியை சந்தித்த ரிங்கு, கையில் இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தைப் பார்த்து, கோபத்தில் பெண்ணின் கைவிரல்களுடன் மணிக்கட்டையும் அறுத்துள்ளார். இப்பொழுது கிஷோரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிாிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

 

Tags :

Share via

More stories

Logo