கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம்”அமைச்சர்.எஸ்.எஸ்.சிவசங்கர்.

இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என - தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப 1 லட்சம் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள நிலையில் இந்த தீடீர் அறிவிப்புபயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் அதிக கட்டண வசூல் எனக்கூறி சிறை பிடிக்கப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளை விடுவிக்க கோரிக்கைவிடுத்துள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள்ளதாகவும் தேவைப்படுமானால் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம்” என போக்குவரத்து துறை அமைச்சர்.எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
Tags : கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம்”அமைச்சர்.எஸ்.எஸ்.சிவசங்கர்.