தமிழ் தலைவாஸ் - யு மும்பா அணிகள் இன்று மோதல்

by Staff / 14-10-2022 11:46:55am
தமிழ் தலைவாஸ் - யு மும்பா அணிகள் இன்று மோதல்

பெங்களூருவில் 9வது புரோ கபடி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று (அக்டோபர் 14) மொத்தம் 3 போட்டிகள் நடைபெற உள்ளது. இன்று இரவு நடக்கும் லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் - யு மும்பா அணிகள் மோதுகின்றன. மேலும், அரியானா ஸ்டீலர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும், குஜராத் ஜெயன்ட்ஸ் - புனேரி பால்டன் அணிகளும் மோதுகின்றன.

 

Tags :

Share via