டெட் தகுதி தேர்வு இன்று தொடங்குகிறது

by Staff / 14-10-2022 11:44:35am
டெட் தகுதி தேர்வு இன்று தொடங்குகிறது

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிவதற்கான டெட் தகுதி தேர்வு இன்று (14ம் தேதி) தொடங்குகிறது. கணினி வழியில் நடைபெறும் இத்தேர்வு அக்டோபர் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு 2.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்ட மையங்களில் இத்தேர்வினை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo