கவின் ஆணவக் கொலை வழக்கு- குற்றம் சாட்டப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரது மனைவி மீதான குற்றப்பத்திரிக்கையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

by Admin / 29-09-2026 01:10:31pm
கவின் ஆணவக் கொலை வழக்கு-   குற்றம் சாட்டப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரது மனைவி மீதான குற்றப்பத்திரிக்கையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

கவின் ஆணவக் கொலை வழக்கு குற்றம் சாட்டப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரது மனைவி உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதான குற்றப்பத்திரிக்கையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சுர்ஜித் தந்தை சரவணனுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமினை வழங்கி இருந்த நிலையில், தங்கள் மீது .சி.பி.சி.ஐ.டி காவல் துறை தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கொலை சம்பவத்தில் நேரடியாக தொடர்பு இல்லாதது .அதிக நாள் சிறைவாசம் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு இந்த ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

Tags :

Share via

More stories

Logo