போலீசார் வார விடுமுறை எடுப்பதற்கான புதிய செயலியை நாகர்கோவிலில் எஸ்பி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

by Editor / 11-07-2025 04:53:30pm
 போலீசார் வார விடுமுறை எடுப்பதற்கான புதிய செயலியை நாகர்கோவிலில் எஸ்பி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் முதன் முதல் முறையாக குமரி மாவட்ட போலீசார் வார விடுமுறை எடுப்பதற்கான புதிய செயலியை நாகர்கோவிலில் எஸ்பி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்
 
Tags :

Share via