மட்டமான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு விளம்பரம் தேடித்தர நான் விரும்பவில்லை- முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Admin / 02-05-2023 04:06:19pm
மட்டமான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு விளம்பரம் தேடித்தர நான் விரும்பவில்லை- முதலமைச்சர் மு க ஸ்டாலின்

உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்   நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் குரலில் உதயநிதி,, சபரீசன் பற்றி வெளியான ஒளிநாடா பிரச்சனை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் இதுபற்றி அமைச்சரே இரண்டு முறை விளக்கமாக சொல்லி விட்டதன் காரணமாக திரும்பவும் அதை பேச விரும்பவில்லை என்றும் மக்களுக்கான பணிகள் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருப்பதால்,,  மேலும் ,இதைப்பற்றி பேசிபேசி மட்டமான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு விளம்பரம் தேடித்தர நான் விரும்பவில்லை   என்றும் கூறினார்..

 

Tags :

Share via