த.வெ.க மாவட்டச் செயலாளருக்கு அக்.24-வரை சிறை.
திண்டுக்கல் த.வெ.க தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாரை (24.10.25)வரை சிறைக் காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட ஜே3 நீதிமன்ற நீதிபதி ஆனந்தி உத்தரவு.
Tags : த.வெ.க மாவட்டச் செயலாளருக்கு அக்.24-வரை சிறை.



















