’ஒரே நாடு, ஒரே சார்ஜர்’

by Staff / 17-11-2022 02:34:19pm
’ஒரே நாடு, ஒரே சார்ஜர்’

இனிமுதல் ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப், டாப்லெட் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களுக்கு டைப் சி சார்ஜர் மட்டுமே பயன்படுத்தும் பழக்கம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மின்னணு கழிவுகளை குறைப்பதற்காக இம்முயற்சி எடுக்கப்பட்டாலும், இதனால் ஐபோன் மற்றும் குறைந்த விலையில் மொபைல் தயாரிக்கும் நிறுவனங்கள் சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via

More stories