குமரி-பெண் மருத்துவர் மரணம் - விசாரணை நடத்த கோரிக்கை

by Staff / 09-08-2024 03:02:20pm
குமரி-பெண் மருத்துவர் மரணம்  - விசாரணை நடத்த கோரிக்கை

நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (68) நாகர்கோவிலில் மாவட்ட எஸ்பி ஆபீசில் புகார் மனு ஒன்றை அளித்தார், அதில், "எனது 2 வது மகள் நீலவேணி பல் மருத்துவமனை நடத்தி வந்த நிலையில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு காணாமல் போய்விட்டார். இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் இன்று இறந்துள்ளார். அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via