உணவுபற்றாக்குறை அதிகரிப்பால் கோதுமை ஏற்றுமதியை நிறுத்திய தலிபான் அரசு
ஆப்கானிஸ்தானில் உணவு பற்றாக்குறை அதிகரிப்பதன் காரணமாக கோதுமை ஏற்றுமதி தாலிபன்கள் அரசு நிறுத்தி வைத்துள்ளது. தாலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 22 மில்லியன் மக்கள் கடும் பசியால் வாடி வருவதாக உலக உணவுத்திட்டம் கூறியுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் போர் தொடங்கியபோது ஆப்கானிஸ்தானில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது குறிப்பாக கோதுமை விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
Tags :