உக்ரேன் கலாச்சார மைய கட்டிடம் ஏவுகணை வீசி அளிப்பு

by Staff / 21-05-2022 02:06:32pm
உக்ரேன்  கலாச்சார மைய கட்டிடம் ஏவுகணை வீசி அளிப்பு

உக்ரைன் நாட்டின் கார்கிவ் லோசுவா பகுதியில் அமைந்துள்ள கலாச்சார மைய கட்டிடம் ஒன்றை ஏவுகணை மூலம் வெடிகுண்டு வீசித் தாக்கி அழிக்கும் காட்சி ஒன்று உக்ரைன் நாட்டின் அவசரகால சேவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள. அந்தக் காட்சியில் கலாச்சார மைய கட்டிடம் மீது  வெடி குண்டுகள் வீசப்பட்ட உடன் அவை பயங்கரமாக வெடித்து சிதறுவது அங்கு அடர்த்தியான கரும்புகை அதிக அளவில் வெளியாவதும் தெரிகிறது

 

Tags :

Share via

More stories