விறுவிறுப்பான நடைபயணத்துடன் இன்றைய நாள் தொடங்கியுள்ளது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Editor / 29-08-2024 11:55:19pm
விறுவிறுப்பான நடைபயணத்துடன் இன்றைய நாள் தொடங்கியுள்ளது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், சான்பிரான்சிஸ்கோவில் விறுவிறுப்பான நடைபயணத்துடன் இன்றைய நாள் தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டிற்கு தயாராகி வருகிறேன் பதி விட்டுள்ளார். முதலீடு ஈர்க்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

Tags : முதல்வர் மு.க.ஸ்டாலின்

Share via

More stories

Logo