யூடியூப் பை பார்த்து வெடிகுண்டு தயாரிக்க முயன்ற 3 பேர் கைது.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் யூடியூப் பை பார்த்து வெடிகுண்டு தயாரிப்பது போல ரீல்ஸ் (Reels) வெளியிட்ட இசக்கியப்பன்,சரவணன்,இளம் சிறார் ஒருவர் உட்பட 3 பேர் கைது.அரவிந்த் ராஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :