தங்கம் இன்று ஒரு பவுன் 120 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் இன்று ஒரு பவுன் 120 ரூபாய் குறைந்துள்ளது.
மூன்று நாட்களாக விலை மாற்றம் இன்றி தொடர்ந்த தங்கத்தின் விலை ஆபரணத் தங்கத்தின் விலை இன்றுஒரு கிராம் 5540 ஒரு பவுன் 44 ஆயிரத்து 320 ரூபாய் நேற்றைய விலையை விட ஒரு கிராம் தங்க விலை 15 ரூபாய் குறைந்துள்ளது.
24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் நேற்று 6025 ரூபாயாக இருந்தது. இன்று அது 0610 ரூபாயாக விற்பனையாகிறது..
நேற்று 24 கேரட் ஒரு பவுன் தங்கம் 48,200 ஆக இருந்தது
.இன்றைக்கு 48,080 ரூபாயாக விலை குறைந்து உள்ளது
. வெள்ளியின் விலை 78 ரூபாய் 30 காசு ஆக இருந்தது
.இன்றைக்கு 77 ரூபாய் 30 காசு ஆக ஒரு ரூபாய் குறைந்தது..
ஒரு கிலோ வெள்ளியின் விலை 77 ஆயிரத்து 300 ரூபாயாக விற்கப்படுகிறது..
Tags :