முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி.

by Editor / 08-08-2023 09:57:09am
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி.

  அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி. உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்ற சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மதுரையில் அதிமுகவின் மாநாடு நடைபெற உள்ளநிலையில் திடீரென திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via