பச்சையப்பன் அறக்கட்டளை மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கவேண்டும்

சென்னை பச்சையப்பன் அறக்கட்டளைக்கு பல்வேறு கல்லூரிகள்,பள்ளிகள் இருக்கின்றன.இவ்வறக்கட்டளையை நிர்வகிக்க அறங்காவலர் கள் தேர்தல்வழி தேர்வு செய்துநியமிக்கப்படுவர் .அறங்காவலர்கள் முறைகேடு,தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்து வந்தது.இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.நீதிபதி வழங்கிய தீர்ப்பில்,தேர்தலை மூன்று மாதத்திற்குள் நடத்தி முடிக்கவேண்டும்.அறக்கட்டளை தொடர்பான வழக்குகளை சிவில் வழக்காகத் தொடரலவண்டும்,அறக்கட்டளை தேர்தலை சொத்தாட்சியர்,தமிழக அரசின்தலைமை வழக்கறிஞர் உடன் ஆலோசித்து நடத்த வேண்டும். அறக்கட்டளையில் முறைகேடு நடப்பதாக செங்குட்டுவன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை முடித்து நீதிபதி எம்.சுந்தர் தீர்ப்பு.
Tags :