கணவரை எதிர்த்து அரசியல் களத்தில் போட்டியிடும் மனைவி

by Staff / 25-10-2023 12:16:36pm
கணவரை எதிர்த்து அரசியல் களத்தில் போட்டியிடும் மனைவி

ராஜஸ்தான் தேர்தலில் ஒரு தொகுதியில் அரசியல் போட்டி காரசாரமாக மாறியுள்ளது. தந்த ராமத் தொகுதியில் கணவரை எதிர்த்து மனைவி அதே பதவிக்கு போட்டியிட்டார். இங்கு காங்கிரஸ் எம்எல்ஏவாக வீரேந்திர சிங் உள்ளார். சிங்கின் மனைவி ரீட்டா சவுத்ரி கடந்த தேர்தலில் காங்கிரஸ் சீட்டை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தார். இந்த முறை பாஜக கட்சியில் இணைந்து அதே தொகுதியில் சிங்கின் மனைவி ரீட்டா சவுத்ரி போட்டியிட தயாராகிவிட்டார்.

 

Tags :

Share via