NDA கூட்டணியில் அமமுக நயினார் நாகேந்திரனிடம் தான் கேட்க வேண்டும்- டிடிவி தினகரன்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பரமக்குடியில் செய்தியாளர்களுக்கு இன்று (ஆக.31) பேட்டியளித்தார். அப்போது NDA கூட்டணியில் இருக்கிறீர்களா என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தான் கேட்க வேண்டும். அவர் இது பற்றி பதிலளித்தால் எங்களுக்கும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.
Tags : NDA கூட்டணியில் அமமுக நயினார் நாகேந்திரனிடம் தான் கேட்க வேண்டும்- டிடிவி தினகரன்.



















