செப்;7-ம் தேதி திருச்செந்தூர் கோயிலில் பிற்பகல் வரை மட்டுமே அனுமதி.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு செப்டம்பர் 7-ம் தேதி திருச்செந்தூர் கோயிலில் பிற்பகல் வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.செப்.7ல் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.செப்.8ம் தேதி அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags : செப்;7-ம் தேதி திருச்செந்தூர் கோயிலில் பிற்பகல் வரை மட்டுமே அனுமதி.