போதைப்பொருள் விற்பனை சினிமா நடன நடிகர் பிரவீன் உள்ளிட்ட 11 நண்பர்கள் கைது.

by Staff / 25-09-2025 08:18:33am
 போதைப்பொருள் விற்பனை சினிமா நடன நடிகர் பிரவீன் உள்ளிட்ட   11 நண்பர்கள் கைது.

சென்னை அசோக் நகர் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சினிமா நடன நடிகர் பிரவீன் (27) மற்றும் அவரது 11 நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். மெத்தபெட்டமைன், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இவர்கள், சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் 'கூலி' படம் உட்பட பல படங்களில் நடனமாடியுள்ளனர். சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருள் விற்றாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : போதைப்பொருள் விற்பனை சினிமா நடன நடிகர் பிரவீன் உள்ளிட்ட 11 நண்பர்கள் கைது.

Share via