இனிப்பு சாப்பிட்டு சர்க்கரை அளவை கெஜ்ரிவால் அதிகரிக்கிறார்

by Staff / 18-04-2024 04:28:15pm
இனிப்பு சாப்பிட்டு சர்க்கரை அளவை கெஜ்ரிவால் அதிகரிக்கிறார்

இனிப்பு மற்றும் மாம்பழத்தை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை கெஜ்ரிவால் அதிகரிப்பதாக அமலாக்கத்துறை புகார் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஜாமீன் பெற முயற்சிக்கிறார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது மருத்துவர்களின் பரிந்துரைப்படியே உணவுகளை உட்கொள்கிறார் என அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

 

Tags :

Share via