இந்தியாவின் இசைக் குயில் லதாமங்கேஷ்கருக்குமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  இரங்கல்

by Admin / 06-02-2022 02:15:15pm
இந்தியாவின் இசைக் குயில் லதாமங்கேஷ்கருக்குமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  இரங்கல்

"இந்தியாவின் இசைக் குயில் லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைந்த செய்தியால் மிகுந்த வேதனையடைகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்'.

 

 

இந்தியாவின் இசைக் குயில் லதாமங்கேஷ்கருக்குமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  இரங்கல்
 

Tags :

Share via