கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா காலமானார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா வயது 92 காலமானார். மத்திய அமைச்சராகவும் கர்நாடக முதல்வராகவும் பதவி வகித்து வந்த அவர் இன்று அதிகாலை சுமார் 2 45 மணியளவில் வயது மூப்பின் காரணமாக அவரது இல்லத்தில் காரமானார். 1932 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி கர்நாடகா சோமனஹ பிறந்த அவர் பெங்களூரில் சட்டப் படிப்பையும் அமெரிக்கா வாஷிங்டன் சட்ட பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பையும் முடித்தவர். 1999 முதல் 2004 வரை கர்நாடக மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர். இந்திரா காந்தி மன்மோகன் சிங் காங்கிரஸ்அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பின்பு 2004 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா ஆளுநராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :