இந்தியாவிடம் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்பை பறிகொடுத்தது,ஜிம்பாபே

ஆஸ்திரேலியா மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இந்தியா-ஜிம்பாபே அணிகளுக்கிடையேயானபோட்டி நடந்து வருகிறது.முதலில் டாஸ் வென்ற இந்தியா இருபது ஒவரில் 5விக்கெட் இழப்பிற்கு 186ரன்கள்எடுத்து ஆட்டத்தை முடிக்க. அடுத்து விளையாட வந்த ஜிம்பாபே 17.2ஒவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு115 ரன்கள் எடுத்து இந்தியாவிடம் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்பை பறிகொடுத்தது.வரும்10 ஆம் தேதி இந்தியா இங்கிலாந்தை எதிா்கொள்கிறது.
Tags :