ஒமைக்ரானை  கட்டுபடுத்த  பிரதமர் ஆலோசனை

by Admin / 24-12-2021 10:28:37am
ஒமைக்ரானை  கட்டுபடுத்த  பிரதமர் ஆலோசனை

ஒமைக்ரானை  கட்டுபடுத்த  பிரதமர் ஆலோசனை

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வேகமாகப் பரவி வரும் சூழலில்,இந்தியாவிலும் அது வேகமெடுத்துள்ளது.இது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் 7ஆயிரத்து495பேரும் ஒமைக்ரானுக்கு 300பேரும் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி மத்திய சுகாதார அதிகாரிகளுடனும் மருத்தவ நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.ஒமைக்ரானை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நூறு விழுக்காட்டுத்தடுப்பூசி செலுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் ஒமிக்ரான் பரவல் உள்ள பகுதிகளில் கட்டுபாடுகளுடன் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories