முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு தினம்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு தினம்
சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவகத்தில் அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர்ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தனர்.

Tags :