ரஜினியை  சந்தித்த சசிகலா

by Admin / 07-12-2021 10:25:34pm
ரஜினியை  சந்தித்த சசிகலா

ரஜினியை  சந்தித்த சசிகலா

சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினி காந்த் இல்லத்திற்கு சென்று  ரஜினியை நேரில் சந்தித்தார். பல வருடங்களாக ெஜயலலிதாவுடன்   போயஸ்கார்டனில் இருந்த சசிகலா ஒரு முறை கூட ரஜினி காந்தை சந்திக்க வில்லை. இந்நிலையில், நேற்று சசிகலா திடீரென்று ரஜினியைச்சந்தித்தது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அண்மையில்,இந்திய அரசு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிக்கு வழங்கியது. இவ்விருது பெற்றதை ப்பாராட்டும் முகமாக அவரைச் சந்திக்க சென்றதாகச் சொல்லப்படுகிறது. இந்நிகழ்வின் போது ரஜினி துணைவியார் லதா ரஜினிகாந்த் உடனிருந்தார்.

ரஜினியை  சந்தித்த சசிகலா
 

Tags :

Share via

More stories