சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாராவும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை அனிருத்தும் பெற்றுள்ளனர்

சாருக் கான், நயன்தாரா ,விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்த படம் ஜவான் அனிருத் இசையில் அட்லி இயக்கிய இந்த படம் ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலை அள்ளியது.
தற்பொழுது, அந்த படத்திற்கு தாதா சாகிப் பால்கே விருது விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை சாருக் கானும் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாராவும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை அனிருத்தும் பெற்றுள்ளன.ர்
இதேபோல் இயக்குனர் அட்லியும் இயக்குனர் பிரிவில் சிறந்த விருதைப் பெற்றுள்ளார்.. நயன்தாரா நடித்த முதல் இந்தி படத்திலிருந்து அகில இந்திய அளவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றிருப்பது மூலமாக அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு விழாவில் பங்கேற்று இருந்தார்.
இம்மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவருடைய சமூக ஊடக பக்கத்தில் விருது பெற்ற புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

Tags :