அரசு ஊழியருடன் சண்டையிட்ட பாஜக தலைவர்

by Staff / 01-03-2023 11:19:00am
அரசு ஊழியருடன் சண்டையிட்ட பாஜக தலைவர்

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலைவர் பங்கஜ் திக்‌ஷ்த் அரசு ஊழியர்களிடம் சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பரபாங்கியில் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிஷ் மேலா நிகழ்ச்சியில் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் முட்டைகோஸ் கொண்டு வருவதில் பிரச்சனை ஏற்பட்டதால் பங்கஜ், அரசு ஊழியர் அலோக் சிங்கிடம் தரக்குறைவாக பேசியுள்ளார். பின் அவரை கீழே தள்ளி பலமுறை மிதித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

 

Tags :

Share via